ஜாலியாக உலா வரும் பகல் கொள்ளையர்கள் : சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகள் வெளியீடு

சென்னை தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் பகல் கொள்ளையர்கள் உலா வருகின்றனர்.
ஜாலியாக உலா வரும் பகல் கொள்ளையர்கள் : சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகள் வெளியீடு
x
சென்னை தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் பகல் கொள்ளையர்கள் உலா வருகின்றனர். தரமணியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் பாலாஜி என்பவரது வீட்டில் கொள்ளையடிக்க சென்ற போது, சி.சி.டி.வி. கேமிராவில் கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் கையில் இரும்பு ராடுடன் கொள்ளையர்கள் ஜாலியாக உலா வரும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வெளியிட்ட போலீசார், பகல் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்