கூட்டுறவு சங்க தேர்தலில் தகராறு : இருதரப்பினர் இடையே மோதல்

திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பெயர்களும் அறிவிக்கப்பட்டது.
கூட்டுறவு சங்க தேர்தலில் தகராறு : இருதரப்பினர் இடையே மோதல்
x
திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பெயர்களும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர் தரப்பினர் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறிய நிலையில்,  கூட்டுறவு பண்டக சாலையில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்