புதுக்கோட்டைக்கு வந்தது ராம ராஜ்ய ரத யாத்திரை

விஷ்வ இந்து பரிஷத் சார்பாக 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ராமராஜ்ய ரதயாத்திரை ராமேஸ்வரத்தில் துவங்கியது.
புதுக்கோட்டைக்கு வந்தது ராம ராஜ்ய ரத யாத்திரை
x
விஷ்வ இந்து பரிஷத் சார்பாக 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ராமராஜ்ய ரதயாத்திரை ராமேஸ்வரத்தில் துவங்கியது. தமிழகத்தில் தொடங்கி அயோத்தியில் ஏப்ரல் 13 -ல் இந்த ரத யாத்திரை நிறைவு பெறுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டைக்கு வந்தடைந்த, ராமராஜ்ய ரதத்தை திரளான இந்துக்கள்  வரவேற்று வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து ரத யாத்திரை தஞ்சை மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றது.

Next Story

மேலும் செய்திகள்