"தமிழகத்தில் வக்பு வாரிய சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது" - வக்பு வாரியத் தலைவர் அன்வர் ராஜா விளக்கம்

கட்சியில் அதிருப்தி என்ற தகவலில் உண்மை இல்லை
தமிழகத்தில் வக்பு வாரிய சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது - வக்பு வாரியத் தலைவர் அன்வர் ராஜா விளக்கம்
x
தமிழகத்தில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளதாக, அதன் தலைவர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, முத்தலாக்கை எதிர்ப்பது எங்கள் கொள்கை என்றும்,  கொள்கைக்காக யாரும் கூட்டணி வைப்பதில்லை என்றும் தெரிவித்தார். கட்சி மீது அதிருப்தியாக இருப்பதாக தம்மை பற்றி வரும் தகவல் உண்மையில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்