கும்மிடிப்பூண்டி : கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை...

கும்மிடிப்பூண்டி அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில் குடியிருப்புகள் மத்தியிலும், கோவில்கள் அருகேயும் புதிதாக அரசு மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி : கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை...
x
கும்மிடிப்பூண்டி அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில் குடியிருப்புகள் மத்தியிலும், கோவில்கள் அருகேயும்  புதிதாக அரசு மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இதனையறிந்த அப்பகுதியில் குடியிருக்கும்  பெண்கள் திடீரென அங்கு திரண்டனர். அனைவரும் ஒன்று சேர்ந்து கடையை  மூடும்படி வலியுறுத்தினர். இதனையடுத்து மதுக்கடையில் இருந்த விற்பனையாளர்கள், தாமாகவே முன்வந்து, கடையை மூடி விட்டு அங்கிருந்து புறப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்