கூட்டுறவு வங்கியில் ரூ.10 லட்சம் மோசடி : எய்ட்ஸ் பாதித்த வங்கி செயலாளர் தண்டனை ரத்து

வேலூர் மாவட்டம் பரதரமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக அப்போதைய வங்கி செயலாளர் மீது வழக்கு தொடரப்பட்டது.
கூட்டுறவு வங்கியில் ரூ.10 லட்சம் மோசடி : எய்ட்ஸ் பாதித்த வங்கி செயலாளர் தண்டனை ரத்து
x
வேலூர் மாவட்டம் பரதரமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக அப்போதைய வங்கி செயலாளர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தமக்கு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி வங்கி செயலாளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி முரளிதரன், எய்ட்ஸ் நோய் பாதிப்பை கருத்தில் கொண்டு வங்கி செயலாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தும் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தவும் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்