சர்ச்சை பேச்சு - எம்எல்ஏ மீது வழக்கு பதிவு

சபாநாயகர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சு - எம்எல்ஏ மீது வழக்கு பதிவு
x
சபாநாயகர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் காரைக்குடியில் நடைபெற்றது. இதில் பேசிய ரத்தினசபாபதி, சபாநாயகர் மற்றும் அரசு கொறாடா தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்