இன்று மகா சிவராத்திரி விழா

மகா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுவதால் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இன்று மகா சிவராத்திரி விழா
x
மகா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுவதால் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி என்பது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மாசி மாதம் தேய்பிறை, சதுர்த்தி திதி கூடிய நாளில் வரும்.  சிவபெருமான், லிங்கோத்பவ மூர்த்தியாக தோன்றிய நாள்தான் சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. இன்று மகா சிவராத்திரி விழா என்பதால் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்