சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே  இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த கோவிலில், பூச்சொரிதல்  விழாவினைத் தொடர்ந்து கடந்த மாதம் 26 ம்  தேதி முதல் மார்ச் 2 ம் தேதி அம்பாளுக்கு அபிஷேகமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழா, இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசித்தனர்

Next Story

மேலும் செய்திகள்