அபிநந்தன் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சையும்...!

தாயகம் திரும்பிய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
x
தாயகம் திரும்பிய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், டெல்லிக்கு  அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு ராணுவ மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் அவருக்கு, பரிசோதனை நடைபெற இருக்கிறது. இதில் உள் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டுள்ளதா என்பதும் பரிசோதிக்கப்படுகிறது.  இந்த பரிசோதனைகள் முடிந்த பின்னரே அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்