அபிநந்தன் பற்றி தந்தி டிவி வெளியிட்ட செய்தி - யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் தொடர்பாக தந்தி டி.வி. வெளியிட்ட செய்தி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
x
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் தொடர்பாக தந்தி டி.வி. வெளியிட்ட செய்தி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் வசம் இருந்த விமானப்படை விங் கமாண்டர் குறித்த செய்தி கடந்த 27ஆம் தேதி தந்தி டி.வி.யில், ஒளிபரப்பானது. போர் விமானத்தில் இருந்து அபிநந்தன் பாராசூட் மூலம் தப்பித்தது முதல் பாகிஸ்தானில் விழுந்த போது நடந்தது என்ன என்பது வரை பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்த வீடியோ யூடியூப் இணையதளத்தில் அதிக பேரால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது. தற்போது அந்த வீடியோ யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்