"40 தொகுதிகளிலும் வெற்றியை பரிசாக வழங்கிட வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டகளுக்கு கடிதம்

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றியை பரிசாக வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
40 தொகுதிகளிலும் வெற்றியை பரிசாக வழங்கிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டகளுக்கு கடிதம்
x
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றியை பரிசாக வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். பிறந்த நாளையொட்டி திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவதை தவிர்க்க வேண்டும் என்றும்,  பேனர் மற்றும் ஆடம்பர விழாக்கள் அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். 40 தொகுதிகளில் வெற்றி என்பதே விலை மதிப்பில்லா பிறந்தநாள் பரிசாக அமையும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்