அபிநந்தனின் பெற்றோர்க்கு முத்தரசன் ஆறுதல் - அமமுகவை சேர்ந்த வெற்றிவேலும் நேரில் ஆறுதல்

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் பெற்றோரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அபிநந்தனின் பெற்றோர்க்கு முத்தரசன் ஆறுதல் - அமமுகவை சேர்ந்த வெற்றிவேலும் நேரில் ஆறுதல்
x
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் பெற்றோரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அபிநந்தன் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என கூறினார்.  இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த வெற்றிவேலும், அபிநந்தனின் பெற்றோரை நேரில் சந்தித்து அறுதல் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்