சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x
சென்னை நகர் பிரிவு 1  டிஎஸ்பி சங்கர் மற்றும் ஆய்வாளர் சங்கர சுப்ரமணியம்  தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர்,  சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர்.
 

Next Story

மேலும் செய்திகள்