ஆட்டோ ஓட்டுநரான பெண்கள், திருநங்கைகள் : ஆட்டோ சேவையை துவக்கி வைத்த அமீரக இளவரசி

சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக பெண்கள் மற்றும் திருநங்கைகளை ஓட்டுநராக கொண்டு ஆட்டோ சேவை தொடங்கப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநரான பெண்கள், திருநங்கைகள் : ஆட்டோ சேவையை துவக்கி வைத்த அமீரக இளவரசி
x
ஆட்டோ சேவையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசி ஷெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸ்மி துவக்கி வைத்தார். ஆன்ட்ராய்ட் செல்போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதன் சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்