உயிரிழந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினருக்கு நடிகர் விவேக் நேரில் ஆறுதல்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சிவசந்திரன் வீட்டிற்கு நேரில் சென்று திரைப்பட நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தினார்.
உயிரிழந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினருக்கு நடிகர் விவேக் நேரில் ஆறுதல்
x
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சிவசந்திரன் வீட்டிற்கு நேரில் சென்று திரைப்பட நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர் அக்கம்பக்கத்தினரிடம் பேசினார். அதனைதொடர்ந்து சிவசந்திரன் கல்லறைக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்