குளச்சலில் தொடங்கப்படும் துறைமுகத்தால் தூத்துக்குடி துறைமுகத்துக்கு எந்த பாதிப்பும் வராது - ராமச்சந்திரன்

குளச்சலில் தொடங்கப்படும் துறைமுகத்தால் தூத்துக்குடி துறைமுகத்துக்கு எந்த பாதிப்பும் வராது என தூத்துக்குடி துறைமுக தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
x
தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகம் சார்பில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய துறைமுக தலைவர் ராமசந்திரன் தூத்துக்குடி துறைமுகமானது கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால் குளச்சலில் தொடங்கப்படும் துறைமுகத்தால் எந்த பாதிப்பும் இல்லை என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்