சூலூர் விமான படை பிரிவுக்கு குடியரசு தலைவர் விருது

பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் 'கலர்ஸ் பிரசண்டேசன்' விருது இந்தாண்டு கோவை சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள 5 பேஸ் ரிப்பேர் டிப்போவுக்கு கிடைத்துள்ளது.
சூலூர் விமான படை பிரிவுக்கு குடியரசு தலைவர் விருது
x
பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் 'கலர்ஸ் பிரசண்டேசன்' விருது இந்தாண்டு கோவை சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள 5 பேஸ் ரிப்பேர் டிப்போவுக்கு கிடைத்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி மார்ச் 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல விமானப் படை  தளபதி பி.சுரேஷ், எந்த விதமாக சூழலையும் சமாளிக்கும் திறன் விமானப் படைக்கு உள்ளதாக தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்