ஒரு கோடி பூத் உறுப்பினர்கள் - மோடி நாளை அறிவிக்கிறார்

உலக அரசியல் வரலாற்றில் முதல்முறை - பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் முரளிதர ராவ் தகவல்
ஒரு கோடி பூத் உறுப்பினர்கள் - மோடி நாளை அறிவிக்கிறார்
x
ஜெயலலிதாவின் புகழும், மோடியின் உறுதியான முடிவெடுக்கும் தன்மையும் இணைந்துள்ளதால் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் உறுதியாக வெற்றி பெறும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் முரளிதர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.​ கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாடு முழுவதிலும் உள்ள ஒரு கோடி பூத் கமிட்டி உறுப்பினர்களை மோடி நாளை அறிவிக்க உள்ளதாகவும், இது உலக அரசியல் வரலாற்றில் முதல்முறை என்றும்  தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்