"இந்து அமைப்பினரை கொலை செய்ய சதி" : கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் பிரமுகர்களை கொலை செய்யும் சதி திட்டத்துடன் கோவைக்கு சென்ற 7 பேரை கடந்த செப்டம்பர் மாதம் சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்து அமைப்பினரை கொலை செய்ய சதி : கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன்
x
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் பிரமுகர்களை கொலை செய்யும் சதி திட்டத்துடன் கோவைக்கு சென்ற 7 பேரை கடந்த செப்டம்பர் மாதம் சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் அளித்த ஜாமீன் மனு தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர்பாண்டி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதீன், ஜாபர் சாதிக் அலி, பைசல்ரகுமான் ஆகிய 5 பேருக்கு மட்டும் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்