சசிகலா தரப்பு இன்று குறுக்கு விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர்கள் ஆஜர்

ஆறுமுகசாமி ஆணையத்தில், ஏழு சாட்சிகளிடம் சசிகலா தரப்பு இன்று குறுக்கு விசாரணை நடத்துகிறது.
சசிகலா தரப்பு இன்று குறுக்கு விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர்கள் ஆஜர்
x
ஆறுமுகசாமி ஆணையத்தில், ஏழு சாட்சிகளிடம் சசிகலா தரப்பு இன்று குறுக்கு விசாரணை நடத்துகிறது. இதற்காக அப்பலோ மருத்துவர்கள், அருட்செல்வன், ரவிச்சந்திரன், ராமகோபாலகிருஷ்ணன், சஜன் கே ஹெக்டே, மீனாட்சி சுந்தரம், சிவஞான சுந்தரம், ராமகிருஷ்ணன் ஆகியோர் 7 பேர் இன்று காலை 10 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்க சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்