"நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிடுவோம்" - திமுக தலைவர் ஸ்டாலின்

ஜனநாயக போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிடுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிடுவோம் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
ஜனநாயக போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிடுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உருக்குலைத்த அதிமுக அரசையும், துணை போகும் பாஜக அரசையும் 
வீழ்த்த மக்கள் தயாராகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் திமுக ஊராட்சிசபை கூட்டங்கள் நடைபெற்றதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்