"இந்திய தாக்குதல் வரவேற்கத்தக்கது" - சென்னை பல்கலைகழக பேராசிரியர் வெங்கட்ராமன்

இந்திய தாக்குதல் வரவேற்கத்தக்கது என சென்னை பல்கலை கழகத்தின் பாதுகாப்புத் துறையியல் பேராசிரியர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.
x
பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப்படை நிகழ்த்திய தாக்குதல் தொடர்பாக, சென்னை பல்கலை கழகத்தின் பாதுகாப்புத் துறையியல் பேராசிரியர் வெங்கட்ராமன் உடன் எமது செய்தியாளர் எஸ்.ராஜா நடத்திய நேர்காணலை பார்ப்போம்....

Next Story

மேலும் செய்திகள்