3 % உள் இட ஒதுக்கீடு : 10 ஆண்டுகள் நிறைவு

அருந்ததியினருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி,இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன
3 % உள் இட ஒதுக்கீடு : 10 ஆண்டுகள் நிறைவு
x
அருந்ததியினருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, சென்னையில், அருந்ததியர்கள், இனிப்பு விநியோகித்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்

Next Story

மேலும் செய்திகள்