அணுஉலை பூங்கா திட்டத்தை கைவிட வேண்டும் : மார்ச் 1-ல் பொதுக்கூட்டம் - சுப.உதயகுமார் தகவல்

கூடன்குளத்தில் அணுஉலை பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்
அணுஉலை பூங்கா திட்டத்தை கைவிட வேண்டும் : மார்ச் 1-ல் பொதுக்கூட்டம் -  சுப.உதயகுமார் தகவல்
x
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட,கொள்கை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,கன்னியாகுமரி,கோவளம்,மணக்குடி துறைமுக திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் ஒன்றாம் தேதி நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அவர் கூறினார்.இந்த கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தால் அன்றைய தினம் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டுவோம் என்றும் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்