மழலைகளுடன் விளையாடி மகிழ்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டன.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டன. சிகிச்சைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் இதனைக் கொண்டு விளையாடி மகிழலாம். இதனை துவக்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார்.
Next Story