அதிமுக - பாமக கூட்டணி : வீர வன்னிய குல சத்திரியர் சங்கம் எதிர்ப்பு

அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்ததற்கு அகில இந்திய வீர வன்னிய குல சத்திரியர் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதிமுக - பாமக கூட்டணி : வீர வன்னிய குல சத்திரியர் சங்கம் எதிர்ப்பு
x
சென்னை தண்டையார் பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சங்க தலைவர் வழக்கறிஞர் ஜெய் ஹரி, அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்தார். இதன் பிரதிபலிப்பு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்