புல்வாமா தாக்குதலில் இறந்த சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் - தி.மு.க சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி

புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தாரை, நேரில் சந்தித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், அக்கட்சி எம்.பி கனிமொழி ஆகியோர் ஆறுதல் கூறினர்
புல்வாமா தாக்குதலில் இறந்த சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் - தி.மு.க சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி
x
புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தாரை, நேரில் சந்தித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், அக்கட்சி எம்.பி கனிமொழி ஆகியோர் ஆறுதல் கூறினர். தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியில் உள்ள சுப்பிரமணியன் இல்லத்திற்கு சென்ற அவர்கள், தி.மு.க சார்பில் 2 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவி காசோலைகளை வழங்கினார்கள்

Next Story

மேலும் செய்திகள்