ராமநாதசுவாமி கோயில் மாசி சிவராத்திரி திருவிழா

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
ராமநாதசுவாமி கோயில் மாசி சிவராத்திரி திருவிழா
x
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமியும் அம்பாளும் எழுந்தருளுகின்றனர். அதனைதொடர்ந்து தேரோட்டமும், அக்னித்தீர்த்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்கு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வர இருப்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்