ஊர் பெயர்களை தமிழில் மாற்றம் செய்வதற்கான பணிகள் ஒரு வாரத்திற்குள் பணிகள் முடிவடைந்து விடும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

ஊர் பெயர்களை தமிழில் மாற்றம் செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஊர் பெயர்களை தமிழில் மாற்றம் செய்வதற்கான பணிகள் ஒரு வாரத்திற்குள் பணிகள் முடிவடைந்து விடும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி
x
ஊர் பெயர்களை தமிழில் மாற்றம் செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். சென்னை அருங்காட்சியத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ஊர் பெயர்களை மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், ஒரு வார காலத்திற்குள் அந்த பணிகள் முடியும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்