சொந்த ஊரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி : அம்மன் கோவிலில் குடும்பத்துடன் முதலமைச்சர் தரிசனம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு இன்று காலை சென்றார்.
சொந்த ஊரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி : அம்மன் கோவிலில் குடும்பத்துடன் முதலமைச்சர் தரிசனம்
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு இன்று காலை சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், எடப்பாடி அருகே கோனேரிப்பட்டியில் உள்ள  காளியம்மன்  கோவிலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மனைவி ராதா,  மகன் மிதுன்குமார் மற்றும் குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன், அதிமுக நிர்வாகிகள் பலரும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்