தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் : மனுக்களை சமர்ப்பிக்க மார்ச்-7ஆம் தேதி கடைசி நாள்

தி.மு.க சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் இன்று தொடங்குகிறது.
தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் : மனுக்களை சமர்ப்பிக்க மார்ச்-7ஆம் தேதி கடைசி நாள்
x
தி.மு.க சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் இன்று தொடங்குகிறது. அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், மார்ச் ஒன்றாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தி.மு.க அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்