குழந்தையுடன் ரயில் தண்டவாளத்தை கடந்த தாய் : தாய் உயிரிழப்பு - தப்பிய குழந்தை

கையில் குழந்தையுடன் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், ரயில் மோதி உயிரிழந்தார்.
குழந்தையுடன் ரயில் தண்டவாளத்தை கடந்த தாய் : தாய் உயிரிழப்பு - தப்பிய குழந்தை
x
கையில் குழந்தையுடன் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், ரயில் மோதி உயிரிழந்தார். திருத்தணி பென்பாடி மேட்டு காலனியை சேர்ந்த ரேவதி, கையில் குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அங்கு அதிவேகமாக வந்த விரைவு ரயில் ரேவதி மீது மோதியது. இதில் ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கையில் இருந்த குழந்தையை அவர் தூக்கி வீசியதால், சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. 

Next Story

மேலும் செய்திகள்