கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், கொடைக்கானலுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. அங்குள்ள மோயர் பாயின்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, பில்லர் ராக்ஸ் போன்ற இடங்களில் கூட்டம் அலைமோதியது. 

Next Story

மேலும் செய்திகள்