வேலூர் : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தனியார் அமைப்பினர் சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது.
வேலூர் : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை
x
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே  புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தனியார் அமைப்பினர் சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். திருவள்ளுவர் சிலை அருகே துவங்கிய பேரணி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

Next Story

மேலும் செய்திகள்