'ஏரோ இந்தியா -2019' : அஜித்தின் தக்சா குழுவுக்கு தங்கப்பதக்கம்

நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் தக்சா அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
ஏரோ இந்தியா -2019 : அஜித்தின் தக்சா குழுவுக்கு தங்கப்பதக்கம்
x
நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் தக்சா அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற 'ஏரோ இந்தியா -2019' நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தக்சா குழு பங்கேற்று, மூன்று பரிசுகள் வென்றுள்ளது. நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் இந்த தக்சா குழுவுக்கு ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்