மாநில அளவிலான தடகளப் போட்டிகள் : மண்டல அளவில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் பங்கேற்பு
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கியது.
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கியது. இதில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு பெற்ற தடகள வீரர், வீராங்கணைகள் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
Next Story