"இரட்டை இயந்திரங்கள் போல் செயல்படும் மத்திய - மாநில அரசுகள்" : மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய-மாநில அரசுகள் இரட்டை இயந்திரங்கள் போல் செயல்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இரட்டை இயந்திரங்கள் போல் செயல்படும் மத்திய - மாநில அரசுகள் : மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
x
மத்திய-மாநில அரசுகள்  இரட்டை இயந்திரங்கள் போல் செயல்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்  தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிண்டி புறநகர் ரயில் நிலையத்தில் புதிய பாதசாரிகள் நடைபாதை, முன்பதிவு மையம் உள்ளிட்டவற்றை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர், தமிழக அரசும் - மத்திய அரசும் இரட்டை இயந்திரங்கள் போல் செயல்படுபவதாகவும், இந்த கூட்டணி தொடரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்