பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விடும் - திருமாவளவன்

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விடும் - திருமாவளவன்
x
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் சமூக நீதி மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலமைப்பு சட்டம் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியுள்ளதாக  தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்