கன்னியாகுமரி : புத்தக திருவிழாவில் அலைமோதிய கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது
கன்னியாகுமரி : புத்தக திருவிழாவில் அலைமோதிய கூட்டம்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்று வார விடுமுறை என்பதால், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கண்காட்சிக்கு வந்திருந்தனர். எல்லாவகையான புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால், கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்