சொகுசு பைக் வாங்கிய விஜய் சேதுபதி : இணையதளங்களில் வேகமாக பரவும் படம்

நடிகர்களில் பைக் மீது அதிக ஆர்வம் உள்ளவர் அஜித் என்பதும் பைக் பந்தய சாம்பியன் என்பதும் அனைவரும் அறிந்தது.
சொகுசு பைக் வாங்கிய விஜய் சேதுபதி : இணையதளங்களில் வேகமாக பரவும் படம்
x
நடிகர்களில் பைக் மீது அதிக ஆர்வம் உள்ளவர் அஜித் என்பதும் பைக் பந்தய சாம்பியன் என்பதும் அனைவரும் அறிந்தது. தற்போது, நடிகர் விஜய் சேதுபதியும் பைக் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என தெரியவந்துள்ளது. புதிய மாடல் 'பி.ம்.டபிள்யு' ரக பைக் ஒன்றை விஜய் சேதுபதி வாங்கியுள்ளார். புதிய பைக்கில் அமர்ந்திருப்பது போன்று அவர் பதிவிட்டுள்ள படம், இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்