"ஊழல் இல்லையென்றால் லோக்பால் அமைக்காதது ஏன்?" - காங். தமிழக மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கேள்வி

நெல்லை வண்ணாரபேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
ஊழல் இல்லையென்றால் லோக்பால் அமைக்காதது ஏன்? - காங். தமிழக மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கேள்வி
x
நெல்லை வண்ணாரபேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் இல்லாத ஆட்சி என்று கூறும் பாஜக, கடந்த 5 ஆண்டுகளில் லோக்பால் அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழக வளர்ச்சிக்கான கூட்டணி என்றும், அதிமுக - பாஜக கூட்டணி ஊழலுக்கான கூட்டணி என்றும் அவர் விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்