சென்னை போரூர் அருகே தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் பயங்கர தீ : 200-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்

சென்னை போரூரில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு சொந்தமான 200க்கும் கார்கள் தீயில் எரிந்து நாசமானது.
x
சென்னை போரூரில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு சொந்தமான 200க்கும் கார்கள் தீயில் எரிந்து நாசமானது. சென்னை போரூரில் உள்ள மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மர்மமான முறையில் எரிந்து நாசமாகின. தீ விபத்திற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்