ரம்யா கொலை வழக்கு தலைமறைவான கொலை குற்றவாளி - தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்

கடலூர் குறிஞ்சிப்பாடி அருகே பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ரம்யா கொலை செய்யப்பட்டு 3 நாட்கள் ஆகிறது
ரம்யா கொலை வழக்கு தலைமறைவான கொலை குற்றவாளி - தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்
x
கடலூர் குறிஞ்சிப்பாடி அருகே பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ரம்யா கொலை செய்யப்பட்டு 3 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் கொலையாளி ராஜசேகரை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். கடைசியாக அவருடைய செல்போன் சிக்னல் கிடைத்த இடத்தில், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் ராஜசேகர் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்