ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சிறுத்தை - வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது சிறுத்தை

கோவை மாவட்டம் ஆலாந்துறை பெருமாள் கோவில் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை பிடிபட்டது.
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சிறுத்தை - வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது சிறுத்தை
x
கோவை மாவட்டம் ஆலாந்துறை பெருமாள் கோவில் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை பிடிபட்டது. ஆடு, மாடுகளை கொன்று வரும் சிறுத்தை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டது. இந்த கூண்டில் 7 வயது மதிக்கத்தக்க அந்த சிறுத்தை சிக்கியது. இதனையடுத்து தெங்குமரஹடா வனப்பகுதியில் சிறுத்தை விடப்பட்டது. கூண்டை திறந்ததும் சிறுத்தை துள்ளிக்குதித்து பாய்ந்தோடி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.


Next Story

மேலும் செய்திகள்