ஆதிநாதர் ஆழ்வார் கோவில் தெப்பத் திருவிழா - பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் தெப்பத் திருவிழா நடைபெற்றது
ஆதிநாதர் ஆழ்வார் கோவில் தெப்பத் திருவிழா - பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
x
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. நம்மாழ்வாருக்கு தனி சன்னதி உள்ள இந்த கோயிலில், கடந்த 14ஆம் தேதி  கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதன் பின்னர் நான்கு ரதவீதிகளிலும் திருவீதி உலா நடைபெற்றது. கடந்த 22ஆம் தேதி தேர்திருவிழா நடைபெற்றதைத் தொடர்ந்து, தெப்பத் திருவிழாவில் உற்சவர் பொலிந்து நின்றபிரான் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்

Next Story

மேலும் செய்திகள்