விஜயகாந்த் எங்களது கூட்டணிக்கு வருவார் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை : எதிர்க்கட்சிகளுக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது"
விஜயகாந்த் எங்களது கூட்டணிக்கு வருவார் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
x
அதிமுக-பாஜக அமைத்துள்ள கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும், பாஜக அமைத்துள்ள கூட்டணியை பார்த்து எதிர்க்கட்சிகள் பதட்டம் அடைந்துள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் இதனை தெரிவித்தார். மேலும், தேச நலனில் அதிக அக்கறை கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவார் எனவும் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்