"நாளைய அரசு நம் அரசு - நாளைய முரசு நம் முரசு" - வைரமுத்து, கவிஞர்

நாளைய அரசு நம் அரசு- நாளைய முரசு நம் முரசு என, கவிஞர் வைரமுத்து பேசினார்.
x
நாளைய அரசு நம் அரசு- நாளைய முரசு நம் முரசு என, கவிஞர் வைரமுத்து பேசினார். தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் சமூகநீதி மாநாட்டில்பேசிய அவர், பெரியாரோடு திராவிடர் கழகம் இயக்கம் கலைக்கப்படும் என பலபேர் எண்ணி இருந்தார்கள் என்றும், ஆனால் சற்றும் குறைவில்லாமல் கி.வீரமணி தலைமையில் இந்த இயக்கம் வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். குழந்தைகளுக்கு பகுத்தறிவை சொல்லிக்கொடுத்து உரையாடுங்கள் எனவும்,  நாளைய அரசு நம் அரசு எனவும் வைரமுத்து பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்