காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் : சோகம் தாங்காமல் நண்பரும் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே நண்பன் இறந்த துக்கத்தை தாங்காத இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் : சோகம் தாங்காமல் நண்பரும் தூக்கிட்டு தற்கொலை
x
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே நண்பன் இறந்த துக்கத்தை தாங்காத இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொம்பாடி தளவாய்புரம் பகுதியை சேர்ந்த மங்கலமும், முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில், காதல் தோல்வி காரணமாக மங்கலம் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச் சடங்கி பங்கேற்று விட்டு ஊர் திரும்பிய கனகராஜ், நண்பன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 


Next Story

மேலும் செய்திகள்