விடுதலை செய்யக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்

நாட்டிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான தம்மை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நளினி கடிதம் எழுதியுள்ளார்.
விடுதலை செய்யக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
x
நாட்டிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான தம்மை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு,  நளினி கடிதம் எழுதியுள்ளார்.  7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு,  ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும் போது ஏமாற்றம் தான் மிஞ்சுவதாகவும் அதில் நளினி வேதனை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்